Economy
GIFT City-யில் புதிய ULIP திட்டத்தை அறிமுகம் செய்த Ageas Federal

GIFT City-யில் புதிய ULIP திட்டத்தை அறிமுகம் செய்த Ageas Federal

Minnambalam3h
THE BRIEF
1

Ageas Federal Life Insurance நிறுவனம் GIFT City-யில் ‘Aurum Advantage’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2

இத்திட்டத்தின் மூலம் அமெரிக்க டாலர் (USD), யூரோ (EUR), பிரிட்டிஷ் பவுண்ட் (GBP) ஆகிய மூன்று வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஒரே திட்டத்தில் வழங்கப்படுகிறது.

3

தேர்வு செய்யும் நாணயத்தைப் பொறுத்து குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 3,000 டாலர், 3,000 யூரோ அல்லது 3,000 பவுண்ட் ஆகும்.