
Ageas Federal Life Insurance நிறுவனம் GIFT City-யில் ‘Aurum Advantage’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அமெரிக்க டாலர் (USD), யூரோ (EUR), பிரிட்டிஷ் பவுண்ட் (GBP) ஆகிய மூன்று வெளிநாட்டு நாணயங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஒரே திட்டத்தில் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யும் நாணயத்தைப் பொறுத்து குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 3,000 டாலர், 3,000 யூரோ அல்லது 3,000 பவுண்ட் ஆகும்.