
நடிகர் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டி.டி. பாலசந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் கங்கை அமரன் மற்றும் ரோஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.