Sports
யு19 ஆசிய கோப்பை: இந்திய அணியில் முன்னாள் வீரர்களின் மகன்கள் சேர்ப்பு

யு19 ஆசிய கோப்பை: இந்திய அணியில் முன்னாள் வீரர்களின் மகன்கள் சேர்ப்பு

DinaMani1h
THE BRIEF
1

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், பிசிசிஐ அணியை அறிவித்துள்ளது.

2

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

3

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது.