
ஜெய்ப்பூரில் ரூ.5 மதிப்புள்ள லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் 15 கிராமுக்கு பதிலாக 4 கிராம் மட்டுமே இருந்ததாக நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில் ஆஜராகாத பெப்சிகோ நிறுவனத்திற்கு எதிராக ஒருபக்க விசாரணை நடத்தப்பட்டது.
சேவைக் குறைபாடு காரணமாக வட்டியுடன் ரூ.8,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.