
விஜயின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் ரசிகர்களை சந்தித்து வருவது அரசியல் ஆசையைத் தூண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர்களின் ரசிகர் மன்றச் சந்திப்புகள் குறித்தும் படங்களின் தரம் குறித்தும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் 'சீன்' படமும், தனுஷுக்கு 'ஓம்' படமும், சிவகார்த்திகேயனுக்கு 'சேய்' படமும் வெளியாகவுள்ளன.