/nakkheeran/media/media_files/2026/09/16/w-2026-09-16-17-23-01.jpg)
சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.
சுரங்கத்தில் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மீட்புப் பணியில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.