/nakkheeran/media/media_files/2026/10/26/ns-2026-10-26-11-06-38.jpg)
கர்நாடக முதல்வர் சிவகுமாரை ஏ.ஐ. நவீன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடி மூலமாக ரகசியமாகப் படம் பிடித்து மிரட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட தொழிலதிபர் கேரள முதல்வர் மற்றும் 5 அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியுள்ளதால் ரகசிய வீடியோ விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர்களை முதல்வர் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் அரசியல் கட்சிக்குத் தொடர்பு உள்ளதா அல்லது தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா என்ற கோணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.