Entertainment
ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

சிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ‘இருமுடி’ படம் கடந்த மாதம் 21ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

2

சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

3

இப்படம் வருகிற செப்டம்பர் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.