Sports
காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்: தான்சானியாவை வீழ்த்தியது இந்திய அணி

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்: தான்சானியாவை வீழ்த்தியது இந்திய அணி

Dinamalar2h
THE BRIEF
1

ஆமதாபாத்தில் நடக்கும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசனில் ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி தான்சானியாவை எதிர்கொண்டது.

2

முதல் பாதியில் 25-8 என முன்னிலை பெற்ற இந்திய அணி, முடிவில் 48-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றில் தனது 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

3

இந்திய பெண்கள் அணியும் பங்கேற்ற 4 போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதுடன் அக்டோபர் 30 அன்று இலங்கையை எதிர்கொள்கிறது.