Sports
காமன்வெல்த் போட்டியில் சாதித்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி

காமன்வெல்த் போட்டியில் சாதித்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி

Dinamalar1h
THE BRIEF
1

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் புதுடில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

2

இப்போட்டிகளில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்ற இந்திய அணி பதக்கப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

3

பிரதமரைச் சந்தித்த பின் பேசிய தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக் ஷி, தங்களை வரவேற்று வாழ்த்திய பிரதமரைச் சந்தித்தது பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்றார்.