
உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி (வயது 40), திடீரென உயிரிழந்தார்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டிக்குப் பிறகு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.