குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனம் இலகுவாகவும் கற்பனைத் திறன் மிகுந்துள்ளதாகவும் காணப்படும்.
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்திருக்கும், குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு உங்களோடு இருக்கும்.
நிதிநிலை மிகவும் வலுவாக மாறுவதுடன் புதிய வருமான மூலங்கள் உதயமமாகும், கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.