Sports
சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்: 23,000 ரன்கள் கடந்து சாதனை

சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்: 23,000 ரன்கள் கடந்து சாதனை

maalaimalar46m
THE BRIEF
1

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2

இப்போட்டியில் 44 ரன்கள் எடுத்த இங்கிலாந்தின் ஜோ ரூட், சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைக் கடந்தார்.

3

இதன் மூலம் அதிவேகமாக 23,000 ரன்களை எட்டியவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரைப் பின்னுக்குத் தள்ளி அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.