மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு மற்றும் அகவிலைப்படி குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தீபாவளிக்குள் அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் உள்ளனர்.
இதற்கு முந்தைய ஊதியக் குழுக்களில் வழங்கப்பட்ட அரியர்ஸ் தொகைகள் மற்றும் புதிய ஊதிய மறுஆய்வு குறித்த கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.