
பஞ்சாப்பைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான ராகேஷ் ட்ரெஹான், பொதுமக்களுக்கு இலவசமாக ஐபோன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்காக செப்டம்பர் 22 அன்று ஐபோன் லாங்கர் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக அன்றைய தினம் 100 பேருக்கு ஐபோன் 17 அல்லது அதற்கு அடுத்த வெர்ஷன் வழங்கப்பட உள்ளது.
இந்த ஐபோன்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வாட்ஸ்அப் குழு மூலம் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.