
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா செக் குடியரசின் நிகோலா பார்துன்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் சீனாவின் கின்வென் ஜாங் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வீழ்த்தி இறுதிச்சுற்றை எட்டினார்.
இருவரும் முதல் முறையாக இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றை எட்டியுள்ளதால் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.