
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணம் பெண்ட் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்த 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான்.
இந்தத் தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் சிலர் காயமடைந்தனர்.
பள்ளிக்கு மகனை அழைத்து வந்த தந்தை ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனைத் திருப்பிச் சுட்டதில் அந்தச் சிறுவனும் உயிரிழந்தார்.