பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைரத்தை திருடி எவிக்ஷன் ஃப்ரீ பாசை டிடிஎஃப் வாசன் தட்டிச் சென்றார்.
இந்த நிகழ்வை தொகுப்பாளர் விஜய் சேதுபதி குறும்படம் போட்டு காட்டினார்.
மந்தமாக சென்ற நிகழ்ச்சியில் இந்த புதிய திருப்பம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.