தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 2500 செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவச இன்சுலின் மருந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
உலகத்தரம் வாய்ந்த உயர் சிகிச்சைகளை வழங்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.