
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் - 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் நடிகை நோரா ஃபதேகி நடனமாடியுள்ள 'பிந்தாஸ்' என்கிற புதிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் சுப்பு எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.