
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'டோரதி' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு நாளை வெளியாகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே அதன் பின்னணி இசையைத் தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என இளையராஜா விருப்பம் தெரிவித்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் 'ராஜா பிளிஸ்' என்ற பெயரில் 40 நிமிட நேரலை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.