Entertainment
சூரியின் 'மண்டாடி' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

சூரியின் 'மண்டாடி' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் 'மண்டாடி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'உசுரே நீதான் புள்ள' பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

2

ரூ.75 கோடி பட்ஜெட்டில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

3

மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.