பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.299 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவு விலை திட்டங்களையும் பிஎஸ்என்எல் களமிறக்கியுள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அதிகப்படியான டேட்டா நன்மைகளை வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் பெற முடியும்.