புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் அனைத்துப் பணிகளிலும் திட்டமிட்டபடி வெற்றி கிடைக்கும்.
தம்பதியரிடையே இருந்த சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர புரிதல் அதிகரிக்கும்.
தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபத்தை ஈட்டுவீர்கள்.