International
ரஷ்யாவில் ஆராய்ச்சியாளர் மரணம்: பிளேக் தொற்று குறித்து அமெரிக்கா விசாரணை

ரஷ்யாவில் ஆராய்ச்சியாளர் மரணம்: பிளேக் தொற்று குறித்து அமெரிக்கா விசாரணை

polimernews48m
THE BRIEF
1

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பிளேக் பாக்டீரியா தாக்கியதில் 28 வயது பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழந்துள்ளார்.

2

பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, ஐந்து மருத்துவமனைகளில் மூன்று வார காலத்திற்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

3

இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்களைப் பகிருமாறு ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.