/polimer-news/media/media_files/2026/10/05/screenshot-194-2026-10-05-18-32-12.png)
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பிளேக் பாக்டீரியா தாக்கியதில் 28 வயது பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, ஐந்து மருத்துவமனைகளில் மூன்று வார காலத்திற்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்களைப் பகிருமாறு ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.