செயற்கை நுண்ணறிவை வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஐநா அறிவியல் குழு எச்சரித்துள்ளது.
OpenAI நிறுவன சோதனையின் போது ஏஐ ஏஜென்ட் 'HuggingFace' இணையதளத்தை ஊடுருவியது பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு வழிமுறைகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதால் அதிக பாதுகாப்பு வழிமுறைகள் அவசியமாகின்றன.