
சுதந்திர தினத்தை முன்னிட்டு தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக தயாராக உள்ளன.
கங்கனா ரனாவத் நடித்த 'Bharat Bhhagya Viddhaata', சஞ்சய் தத் நடித்த 'Aakhri Sawal' மற்றும் விஷால் நடித்து இயக்கியுள்ள 'மகுடம்' ஆகிய படங்கள் வெளியாகின்றன.
மேலும், சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள 'Kattalan' ஆகிய திரைப்படங்களும் இந்த வெளியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.