International
கனடாவில் கனமழை: கோதுமை மற்றும் கனோலா பயிர்கள் அழுகும் அபாயம்

கனடாவில் கனமழை: கோதுமை மற்றும் கனோலா பயிர்கள் அழுகும் அபாயம்

Daily Thanthi1h
THE BRIEF
1

கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் கனடாவில் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அறுவடைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

2

வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே கனோலா மற்றும் கோதுமை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

3

எனினும், மண் உறைந்து போகும் பனிக்காலம் நவம்பரில்தான் தொடங்கும் என்பதால், விவசாயிகள் அறுவடை செய்வதற்கான காலம் இன்னும் உள்ளது என்ற நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.