Entertainment
நடிகர் தனுஷ் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்

நடிகர் தனுஷ் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்

maalaimalar2h
THE BRIEF
1

நடிகர் தனுஷ், தனது 2 மகன்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

2

கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டு பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கிய அவர், எதாஸ்தானம் யாக பூஜையிலும் பங்கேற்றார்.

3

தனுஷுடன் செல்பி எடுக்க பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆர்வம் காட்டியதால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.