Technology
மய்க்டின் முன்னணப் மய்க்டின் தலை

மய்க்டின் முன்னணப் மய்க்டின் தலை

Daily Thanthi2h
THE BRIEF
1

மருத்துவ விளம்பரங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பொய்யான தகவல்களை உருவாக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.

2

நோயாளிகளின் போலி கருத்துகள், 100 சதவீத குணமடை உறுதி மற்றும் தேடல் முடிவுகளில் பணம் செலுத்தி தரவரிசையை உயர்த்துவதற்கு புதிய நெறிமுறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

3

இந்த விதிகளை மீறும் மருத்துவர்களுக்கு அபராதம், தற்காலிக இடைநீக்கம் மற்றும் மருத்துவப் பதிவேட்டில் இருந்து பதிவு 1 முதல் 3 ஆண்டுகள் வரை நீக்கப்படும்.