பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஜியோ பிளாட்ஃபார்ம் பங்குகளின் அறிமுகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக ஆகாஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி தனது மகனின் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச் சந்தையில் முதல் நாளிலேயே ஜியோ நிறுவனம் ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.