
ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் எல்சே அணிகள் மோதின.
எம்பாப்வே ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.
விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.