
சவுதி அரேபியாவின் சீர் மோட்டார்ஸ் நிறுவனம் தான் தயாரித்த முதல் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
'எக்சோபாட்' என்ற பெயரில் சேடான் மற்றும் எஸ்.யூ.வி. ஆகிய மாடல்களில் இந்த கார்கள் முழுமையாக சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
இக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சேடான் கார் 670 கி.மீ. வரையும், எஸ்.யூ.வி. கார் 560 கி.மீ. வரையும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.