International
சவுதி அரேபியாவில் முதல் உள்நாட்டு மின்சார கார் அறிமுகம்

சவுதி அரேபியாவில் முதல் உள்நாட்டு மின்சார கார் அறிமுகம்

Daily Thanthi57m
THE BRIEF
1

சவுதி அரேபியாவின் சீர் மோட்டார்ஸ் நிறுவனம் தான் தயாரித்த முதல் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

2

'எக்சோபாட்' என்ற பெயரில் சேடான் மற்றும் எஸ்.யூ.வி. ஆகிய மாடல்களில் இந்த கார்கள் முழுமையாக சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

3

இக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சேடான் கார் 670 கி.மீ. வரையும், எஸ்.யூ.வி. கார் 560 கி.மீ. வரையும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.