
பாகிஸ்தானில் சமையல் சிலிண்டர் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்தை தாண்டி, இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் தனது சமையல் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.
ஈரான் - அமெரிக்கா போரால் தாப்தான் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டதால் தரைவழி எரிவாயு வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.