Technology
டெஸ்லா நிறுவனம் ஓட்டுநரில்லா தானியங்கி சைபர்கேப் டாக்சியை அறிமுகப்படுத்தியது

டெஸ்லா நிறுவனம் ஓட்டுநரில்லா தானியங்கி சைபர்கேப் டாக்சியை அறிமுகப்படுத்தியது

polimernews1h
THE BRIEF
1

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் டெஸ்லா நிறுவனம் ஸ்டீயரிங், பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் இல்லாத சைபர்கேப் என்ற தானியங்கி டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2

இந்த கார் 2 பேர் மட்டும் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, செயலியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

3

முதற்கட்டமாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாநிலங்களின் போக்குவரத்து நெரிசல் இல்லாத புறநகர் பகுதிகளில் மட்டும் இந்த தானியங்கி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.