ஈரான் கடற்படை அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோன் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ட்ரோன் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.