
முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
ஜூன் 15-ம் தேதி நடந்த விசாரணையில், வக்காலத்து தாக்கல் செய்யாதது மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.