Sports
கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ்: வைஷாலி ஆட்டம் டிரா

கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ்: வைஷாலி ஆட்டம் டிரா

Dinamalar1h
THE BRIEF
1

அமெரிக்காவில் நடக்கும் கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரின் ஏழாவது சுற்றில், இந்தியாவின் வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்தார்.

2

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ராவுடன் மோதிய ஆட்டம் 35 நகர்த்தலில் டிரா ஆனது.

3

ஏழு சுற்று முடிவில் சீனாவின் டான் ஜோங்யி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்; திவ்யா 3.5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.