
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை அடித்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இப்படத்திற்குச் சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.