
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா, புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி இப்படத்திற்காக மீசை மற்றும் தாடி இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.