Sports
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த திலக் வர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த திலக் வர்மா

myKhel tamil1h
THE BRIEF
1

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச்சுகளைப் பிடித்த ஃபில்டர் என்ற உலக சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா படைத்துள்ளார்.

2

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு கேட்சுகளைப் பிடித்து அவர் இந்த சாதனையை எட்டினார்.

3

நடப்பாண்டு 2026-ல் இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா மொத்தம் 26 கேட்சுகளைக் கைப்பற்றியுள்ளார்.