International
கனடாவில் இருந்து பிரிவதற்கு எதிராக ஆல்பர்ட்டா மாகாண மக்கள் ஓட்டு

கனடாவில் இருந்து பிரிவதற்கு எதிராக ஆல்பர்ட்டா மாகாண மக்கள் ஓட்டு

Dinamalar1h
THE BRIEF
1

கனடாவில் இருந்து பிரிவது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு ஓட்டெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாண மக்கள் எதிர்ப்பு ஓட்டுகளை அதிகம் பதிவு செய்துள்ளனர்.

2

கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாகணமாக விளங்கும் ஆல்பர்ட்டாவில், மத்திய அரசுடன் நிலவும் முரண்பாடுகள் காரணமாக பிரிவினைவாதிகள் ஓட்டெடுப்பை வலியுறுத்தினர்.

3

நடைபெற்ற இந்த ஓட்டெடுப்பில் தொடர்ந்து கனடாவுடன் இருப்பதையே விரும்புவதாக 76 சதவீத மக்களும், பிரிவினைக்கான செயல்முறைகளை தொடங்க வேண்டும் என 23 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர்.