Sports
தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி அபார வெற்றி

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி அபார வெற்றி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழ் ஹாக்கி லீக் போட்டியில், ஐசிஎஃப் அணி 5-2 என்ற கோல் கணக்கில் தயாந்த் வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

2

ஐசிஎஃப் அணிக்காக துஷால் குமார் மற்றும் புருத்வி தலா 2 கோல்களும், கிரண் குமார் ஒரு கோலும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

3

மற்றொரு ஆட்டத்தில் ஏஜிஓ அணி 4-3 என்ற கோல் கணக்கில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணியைத் தோற்கடித்தது.