
இஸ்ரேலின் கொடூர குற்றவாளியும், காகாசியன் மாபியாவின் தலைவனுமான 40 வயது யானிஸ் யஷ்வயேவ் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
எரிவாயு நிலையத்தில் இருந்து வெளியேறியபோது மர்ம நபரால் சுடப்பட்ட யஷ்வயேவ் சம்பவ இடத்திலேயே பலியானார், உடன் இருந்த 2 பேர் தப்பி ஓடினர்.
2021-ல் தொழிலதிபரை மிரட்டியது, 2025-ல் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த யஷ்வயேவ் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.