Entertainment
நிவின் பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' அக்டோபர் 2-ல் ஓடிடியில் ரிலீஸ்

நிவின் பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' அக்டோபர் 2-ல் ஓடிடியில் ரிலீஸ்

Hindu Tamil Thisai53m
THE BRIEF
1

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

2

கடந்த ஆகஸ்ட் 21 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் செப்டம்பர் 4-ல் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

3

உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகக் கூறப்படும் இந்தப் படம், இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாகும்.