Sports
வில்வித்தை உலகக் கோப்பை: தங்கம் வென்ற முதல் இந்தியர் தீரஜ் பொம்மதேவரா

வில்வித்தை உலகக் கோப்பை: தங்கம் வென்ற முதல் இந்தியர் தீரஜ் பொம்மதேவரா

maalaimalar1h
THE BRIEF
1

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

2

இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 25 வயதான தீரஜ் படைத்துள்ளார்.

3

விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற 'ஷூட்-ஆஃப்' சுற்றில் அவர் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.