
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
சென்னையில் இன்று அக்டோபர் 25 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 77 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ 97 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.